Wednesday, September 24, 2008

மழை


மழையில் நனைவது
உனக்குப் பிடிக்கும்...
உன்னை நனைப்பது
மழைக்குப் பிடிக்கும்...
உனை
நனைக்காத மழைத்துளிகள்
மண்ணில்பட்டு மரிக்காமல்
மறுஜென்மம் எடுக்கிறன...
மீண்டும் மீண்டும்
மழையாய்....

8 comments:

Known Stranger said...

something missing, karu full development agalla.. vidalai paruva kathal kavithai mathiri iruku inum konjam passionoda ezhithirukalamo?

eternal optimist said...

There is no need 2 comment bout ur peoms...they r class apart on any day...feelin happy 4 u as always...good start and keep d ball rollin......cheers...

ARUN

மனுஷம் said...

உனை
நனைக்காத மழைத்துளிகள்
மண்ணில்பட்டு மரிக்காமல்
மறுஜென்மம் எடுக்கிறன...
மீண்டும் மீண்டும்
மழையாய்....

அருமை கவிஞரே....

தொடரட்டும் உமது பாதை...

மனுஷம் said...

வைஷ்னவ்க்கு பைத்தியம் பிடித்து விட்டது. ......

அவன் கருத்துக்களை பெரிது படுத்த வேண்டாம்...

Anonymous said...

This is one of D many poems which holds a very special place in my heart and when U read this I'm sure a smile wud come across ur face..RAIN!!!!

Unknown said...

mallaithu poivitten un malain mahathuvam kandu

ganeshbrabu said...

vijay...kavithaikal arumai...innum niriya...yeliya...kavithai kalai yethir paarkirn -ganesh brabu

Unknown said...

Too good Vijay!!! You are born to impress people with words :)